தூத்துக்குடி அருகே அதிசியம்: தேவாலயத்தில் உள்ள ஏஞ்சல் சிலையில் இருந்து சொட்டு சொட்டாக விழும் நீர்…

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து உட்பட்ட தருவைகுளம் பகுதியில் உள்ள தூய மிக்கல் அதித்தூதர் ஆலயத்தில் உள்ள ஏஞ்சல் சிலையின் இடது விரல்களில் இருந்து தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருக்கிறது.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

இது குறித்து செய்தியறிந்த அப்பகுதி மக்கள் தேவாலயத்திற்கு வருகை தந்து, ஏஞ்சல் சிலையின்தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்துச் சென்றனர். இதனால் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிசிய நிகழ்வையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனையை நடத்தினர். தொடர்ந்து ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தனர்.