திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் சுமார் 25 கிலோ எடை கொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.திருச்செந்தூர் முருகன்கடற்கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடற்பசு திமிங்கிலம் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில்,தற்போது கடல் ஆமை இறந்திறக்குகிறது.

இதனை மீன்வளத்துறையினர் ஆராய்ச்சி மேற்கொண்டு இந்நிலை தொடராமல் இருக்க விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.