தூத்துக்குடியில் வழக்கறிஞா்கள் நாளை (செப்:13)உண்ணாவிரத போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களையும் ஒன்றிணைத்து நாளை (செப். 13ஆம் தேதி), Online E-Filing முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய நடைமுறையை தொடர வலியுறுத்தியும்  மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.

01.09.2023 முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Online E-Filing முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய நடைமுறையை தொடர வலியுறுத்தியும் நாளை 13.09.2023 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தூத்துக்குடி நீதிமன்ற வளாகம் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.


தூத்துக்குடி டைம்ஸ்

செய்தி தொடர்புக்கு :9655550896

விளம்பரம் தொடர்புக்கு:0461-7960026