நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

மிக்ஜாம் புயல்” முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை டிசம்பர் 4 டாஸ்மாக் கடைகளுக்கு பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.