TNPSC குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியீடு! 6244 காலிப்பணியிடங்களுக்கு ஜூன் 9-ல் தேர்வு

TNPSC குரூப் 4 வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களை நிரப்ப 2024 ஜூன் 09, 2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு ஜூன் 9-ஆம் தேதி காலை 9.30 முதல் பகல் 12.30 வரை நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28ம் தேதி கடைசி நாளாகும்.தேர்விற்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…