தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி பணியிட மாற்றம்

தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்தியராஜ், பணியிட மாறுதல் செய்யப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் சேரன்மகாதேவி துணைக் காவல் கண்காணிப்பாளர் சுபகுமாரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

–Contact for advertisement–Thoothukudi Times-ph-9655550896