தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் திருவள்ளுர் தினத்தையொட்டி ஜன.16ம் தேதியும்,தைப்பூசம் & வள்ளலார் நினைவு தினத்தையொட்டி ஜன.25ம் தேதியும், குடியரசுத் தினத்தையொட்டி ஜன.26ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே இந்த தேதிகளில் ‘டாஸ்மாக்’, ‘எலைட்’ மதுபான கடைகள் அனைத்து வகை பார்கள் மூடப்பட வேண்டும்.

விளம்பரம்