தெலங்கானா காங். தலைவரை சந்தித்த டிஜிபி சஸ்பெண்ட்…

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தெலங்கானா சட்ட சபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது, ​​தெலங்கானா காங். தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்ததால் டிஜிபி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
டிஜிபியுடன் ரேவந்த் ரெட்டியை சந்திக்க சென்ற மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.