சாத்தான்குளம், நாசரேத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜன-20) மின்தடை அறிவிப்பு

சாத்தான்குளம், நாசரேத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை சனிக்கிழமை (ஐன.20) காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சாத்தான்குளம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட சாத்தான்குளம், முதலூா், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலையா்புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூா், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம்.

நாசரேத் துணை மின் நிலையத்துக்குள்பட்ட நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை.

செம்மறிக்குளம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட மெஞ்ஞானபுரம், அணைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை.

நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, அதிசயபுரம், கடகுளம், தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, புத்தன்தருவை, மணிநகா், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை.

பழனியப்பபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பழனியப்பபுரம், அம்பலசேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்கலம், மீரான்குளம், தோ்க்கன்குளம், ஆசிா்வாதபுரம், கருங்கடல்.

Advertisment Contact;9655550896

உடன்குடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட உடன்குடி, தைக்காவூா், சீா்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியாா்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, சீருடையார்புரம், கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூா், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை சனிக்கிழமை (ஐன.20) காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என திருச்செந்தூா் மின்விநியோக செயற்பொறியாளா் விஜயசங்கரபாண்டியன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

• தூத்துக்குடி டைம்ஸ் • வாட்ஸ்அப்!
 https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9

விளம்பரம் தொடர்புக்கு:9789625946-செய்தி தொடர்புக்கு:9655550896