தூத்துக்குடியில் நாளை (26 .10 .2023) மின்தடை!

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 26 .10 .2023 வியாழக்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடத்தூர், மடத்துர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக்நகர், ஆசிரியர்காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, EBகாலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ் புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜ ரத்தின நகர். பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், N.G.O காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, TMB காலனி, அண்ணா நகர் 2வது மற்றும் 3வது தெரு, கோக்கூர், சின்னக் கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.