தூத்துக்குடியில் நாளை (செப்.14)ல் மின்தடை!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22-11 கிவோ அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் வருகிற 14ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ் காணும் பகுதிகளில் நாளை (செப்.14) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, சுனாமி காலனி, அழகாபுரி, ஜாகீர் ஹுசைன் நகர், ராஜபாளையம், மாதா நகர், செயின்ட் மேரிஸ் காலனி, ஆரோக்கியபுரம், மேல அலங்காரத்தட்டு, கீழ அலங்கார தட்டு, சவேரியார் புரம், அய்யர் விலை, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி,வெள்ளபட்டி, பனையூர், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், பூபாலராயர்புரம், லூர்தம்மாள் புரம், அலங்காரதட்டு, மாணிக்கபுரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல் புரம், முத்துகிருஷ்ணா புரம், ராமர் விளை ,உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய தூத்துக்குடி நகா் கோட்ட செயற் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் உடனடி கடன் வசதி பெற அணுகவும்:சுந்தரி பைனான்ஸ்