தூத்துக்குடியில் நவ.16ஆம் தேதி மின்தடை அறிவிப்பு!

தூத்துக்குடி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் வரும் 16ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், மத்திய கடற்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடை தெரு, ஜார்ஜ் ரோடு, கணேசபுரம், பாத்திமாநகர், இந்திராநகர், புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர், சந்தை ரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2-வது தெரு, மற்றும் அதனை சுற்றி உப்பள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

______ விளம்பரம்————–

உங்கள் புதியம்புத்தூர் குட்டிராஜா ராயல் மார்ட் பர்னிச்சர்ஸ் &ஹோம் அப்ளையன்ஸ் பொங்கல் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது…