தூத்துக்குடி மாநகர பகுதியில் வரும் 16-ம் தேதி மின்தடை

தூத்துக்குடியில் உள்ள துணைமின் நிலையத்தில் வருகிற 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 09.00 மணிமுதல் மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு,

—விளம்பரம்—

எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம் வடக்கு, மேல சண்முகபுரம் முதல் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, ஆதிபராசக்தி நகர், கந்தாசாமிபுரம், இஞ்ஞாசிரியார்புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கார்நகர், குறிஞ்சி நகர், அண்ணாநகர், விவிடி மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE.காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.