பொங்கல் பரிசுத் தொகுப்பு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

ஜனவரி 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும். 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக 12ம் தேதி வெள்ளிக் கிழமையும் நியாய விலைக்கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.