நாடு முழுவதும் வரும் மார்ச் 3ம் தேதி சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும் வரும் மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மார்ச் 3ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதாக மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டு உள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

For Advertisment Contact Phone Number 24/7:9655550896