தூத்துக்குடி:நாளை (ஜன-2) பள்ளிகள் திறப்பு:கூடுதல் ஆட்சியர் ஐஸ்வரியா ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஜன.2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தலின்படி ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் பள்ளி கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளதா என கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஆர்.ஐஸ்வரியா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

மிக குறைந்த விலையில் உங்கள் விளம்பரம் மக்களிடை சென்றடைய வேண்டுமா—மேலும் விவரங்களுக்கு-9789625946

தூத்துக்குடி புதியம்புத்தூரில் விழாக்கால சிறப்பு சலுகை
உங்கள் குட்டிராஜா ராயல் மார்ட் பர்னிச்சர்ஸ் & ஹோம் அப்ளையன்ஸ்