தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மின்வாரிய அலுவலகம் திறப்பு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராமதாஸ் நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மின்வாரிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் ராம்குமார் பங்கேற்று,ராமதாஸ் நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மின்வாரிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

இந்த நிகழ்ச்சியில்  ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை வகித்தார். விழாவில், மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் பிரேம், குமார், நாகராஜன், திமுக கட்சி நிர்வாகிகள் நிர்வாகிகள் பொன் பாண்டியன், எஸ்ஆர் கணேசன், சேசு  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள் விளம்பரம் மக்களிடம் சென்றடைய

தொடர்பு கொள்ள வேண்டிய எண் :9655550896