தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு அடிக்கல் நாட்டும் விழா

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாநில திட்டகுழு நிதி திட்டத்தில் 30லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.சிவக்குமார் அடிக்கல் நாட்டினார்.