நாசரேத் காவல் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

நாசரேத் காவல்நிலைய புதிய இன்ஸ்பெக்டராக ஜீன்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

நாசரேத் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜெயசீலன் நெல்லைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக நெல்லை-சுத்தமல்லி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜீன்குமார் நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்ட்டார்.அதனை தொடர்ந்து நாசரேத் காவல்நிலைய புதிய இன்ஸ்பெக்டராக ஜீன்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.