தென் மாவட்டத்தை நோக்கி வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை..

பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக தென் தமிழ்நாட்டிற்கு விரையும் தேசிய பேரிடர் மீட்புப் படை….

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு  தேசிய பேரிடர் மீட்பு குழு அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டுச் வருகின்றனர்.