தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி பரமக்குடியில் அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.