தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்த அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மற்றும் மேம்பாட்டுத் துறை சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து தாய்மார்களுக்கு ஊட்டசத்து பரிசு பெட்டகங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

—விளம்பரம் தொடர்புக்கு 9655550896—