2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரவு வைப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் 2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

The Thoothukudi Times WhatsApp Channel
Link-செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் காணும் லிங்க் கிளிக் செய்யவும்

https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கு 2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை ரூ.1000 வைக்கப்பட்டு வருகிறது. 2வது சனிக்கிழமையான இன்று வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்பட்டாது என தகவல் வெளியான நிலையில், இன்று இரவுக்குள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 பணம் வந்துவிடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.