கோவில்பட்டி – நல்லி லெவல் கிராசிங் கேட் இன்று மூடல்!

தெற்கு ரயில்வே மூத்த பிரிவு பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – நல்லி ரயில் நிலையங்கள் இடையே அமைந்துள்ள லெவல் கிராசிங் கேட் இன்று (26.09.2023) செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இருப்புப்பாதை அவசர பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.