சென்னை மாநகர பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்!

சென்னை மாநகர பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment:தூத்துக்குடியில் தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது.

 

முதல் கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் யுபிஐ மற்றும் காடுகளை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வசதி இன்று முதல் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக நடந்துநர்களுக்கு புதிய கருவி வழங்கப்பட்டுள்ளது. இதில் புறப்படும் இடம், சேருமிடத்தை பதிவு செய்து யுபிஐ அல்லது கார்டு மூலம் பணம் செலுத்தலாம். இத்திட்டம் வெற்றி பெறும்பட்சத்தில், அனைத்து மாநகர பேருந்துகளிலும் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.