ஆசிய கோப்பை போட்டி:இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி வீரர்கள் அறிவிப்பு!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர்4 சுற்றில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதுகிறது.

இந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணியின் உத்தேச பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: இமாம் உல் ஹக், பக்கார் ஜமான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆஹா, இப்திகார் அகமது, ஷதாப் கான் (துணை கேப்டன்), பஹீம் அஷ்ரப், ஷாகி அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரால்ப்.