ஜன.28ல் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை: அமைச்சர் கீதாஜீவன்

தி.மு.க.வில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஜனவரி 28 – ல் புதிய உறுப்பினர் உரிமை அட்டை வழங்கப்படும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தி.மு.க.வில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை தாங்கள் உறுப்பினர் கட்டணமாக செலுத்திய ரசீதை காண்பித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் அமைந்துள்ள தூத்துக்குடி கலைஞர் அரங்கில் 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…