இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை!

இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்குகிறது.

எளிய முறையில் கடன் வசதி பெற சுந்தரி பைனான்ஸ் அணுகவும்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.