பஞ்சு மிட்டாயை சாப்பிடாதீர்…தமிழகத்தில் பஞ்சு மிட்டாய்க்கு தடை.

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புற்றுநோய் அபாயம் உள்ளதால் ரோஸ்,பச்சை,ஊதா போன்ற நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயை சாப்பிட வேண்டாம் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. சென்னை மெரினா,பெசன்ட் நகர் கடற்கரைகளில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாயை ஆய்வு செய்ததில், புற்றுநோயை வரவழைக்கும் ரொடமைன் பி என்ற கெமிக்கல் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு
பஞ்சு மிட்டாயை வாங்கித்தர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…