சென்னை மாவட்ட ஆட்சியர் தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

தமிழ்நாடு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளராக இருந்த ராஸ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ் சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.