உஷார்! 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் மெஸேஜ் போலியானது: மத்திய அரசு விளக்கம்

புத்தாண்டை முன்னிட்டு மொபைல் பயனர்களுக்கு பிரதமர் மோடி 3 மாத இலவச ரீசார்ஜ் வழங்குவதாக வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி பரவி வருகிறது.

மேலும், அந்த செய்தியில் பாஜகவிற்கு ஆதரவாகவும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.இருப்பினும், இந்த செய்திக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அரசின் PIB FACTCHECK தெரிவித்துள்ளது. மேலும், லிங்கை க்ளிக் செய்து விவரங்களை உள்ளிட்டு ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

விளம்பரம் தொடர்புக்கு:9789625946