அம்பேத்கரின் 67வது நினைவு தினம்:அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை புரட்சியாளர் பாரத்ரத்னா அம்பேத்கரின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்ட மேதை புரட்சியாளர் பாரத்ரத்னா டாக்டர் பீமாராவ் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என். சின்னதுரை, அமைப்புசாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, சார்பு அணி செயலாளர்கள் இளைஞர் இளம் பெண்கள் பாசறை தனராஜ், மாணவரணி பில்லா விக்னேஷ், சிறுபாண்மை பிரிவு கே.ஜே.பிரபாகர், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ருமணி, சுகந்தன்ஆதித்தன், பிள்ளைவிநாயகம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், எம்.பெருமாள், முத்துக்கணி, செல்லப்பா, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டலச் செயலாளர் கல்விக்குமார், நிர்வாகிகள் வலசை வெயிலுமுத்து, திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், அலெக்ஸ்.ஜி, வக்கில் சரவணபெருமாள், பண்டாரவிளை திருத்துவசிங், ஜான்சன்தேவராஜ், பி.ஜே.சி.சுரேஷ், ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் செல்லப்பா, தமிழரசி, நிர்வாகிகள் கே.கே.பி.விஜயன், அருண்ராஜா, சொக்கலிங்கம், கொம்பையா, மணிகண்டன், உதயகுமார், வக்கீல் ராஜ்குமார், மகளிர்கள் இந்திரா, ஸ்மைலா, ஷாலினி, பானுமதி, இராஜேஸ்வரி மற்றும் பரிபூரணராஜா, ஆனந்த், இம்ரான் அரபி,  பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.