அலர்ட்! அலர்ட்! தூத்துக்குடி மாநகரில் அக்.21ம் தேதி மின்தடை அறிவிப்பு!

தூத்துக்குடியில் உள்ள துணைமின்நிலையத்தில் வரும் 21.10.2023 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதனால் கீழ் காணும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:போல்பேட்டை. ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு. 1ம் கேட், 2ம் கேட், மட்டக்கடை. வடக்கு பீச்ரோடு. ரெயில்வே ஸ்டேஷன் ரோடு. எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம் தெரூ.சிவன் கோவில் தெரு. வ.உ.சி ரோடு. ஜெயிலானி தெரு. ரோடு. மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு. பாலவிநாயகர் கோவில் தெரு. வடக்கு காட்டன் டூவிபுரம். ஜெயராஜ் ரோடு. தாமோதர நகர், சண்முகபுரம். ஸ்டேட் பேங்க் காலனி.

கந்தாசாமிபுரம். இஞ்ஞாசிரியார் புரம். எழில் நகர், அழகேசபுரம். திரவியபுரம். முத்துகிருஷ்ணாபுரம். குறிஞ்சி நகர், அண்ணாநகர். விவிடி மெயின் ரோடு. முனியசாமிபுரம். CGE காலனி, லெவிஞ்சிபுரம். பக்கிள்புரம், லோகியா நகர். போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி. கே.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வருகின்ற 21.10.2023 அன்று காலை 08.00 மணிமுதல் மாலை 05.00 மணி வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தூத்துக்குடி நகர் விநியோகம் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற ✅தூத்துக்குடி டைம்ஸ்✅வாட்ஸ் அப் செய்தி சேவையில் இணைந்திருங்கள்;

தூத்துக்குடி டைம்ஸ் channel on WhatsApp:  https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46