நடிகை ரஞ்சனா நாச்சியார் ஜாமினில் விடுதலை

சென்னையில் அரசு பேருந்தில் சென்ற மாணவர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்ட சினிமா துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் கூறியதாவது;-பேருந்தில் மாணவர்கள் தொங்கி செல்வதை பலரும் பார்க்கிறார்கள்,ஆனால் எதுவும் சொல்வதில்லை. நான்
அவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவ்வாறு நடந்தேன். எங்கள் குடும்பம் காந்தி வழியை பின்பற்றுவதில்லை நேதாஜியின் வழியை பின்பற்றுகிறோம்’ என்றார்.