நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா.லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

ஃப்ரண்ட்ஷிப் திரைப்படமே லாஸ்லியாவின் முதல் திரைப்படமாகும்.

மலையாள ரீமேக் படமான கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்திருந்தார்.