திருச்செந்தூரில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு இன்று வருகை தந்து, மூலவரான முருகபெருமானை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பெருமாள் சன்னதி தட்சிணா மூர்த்தி சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார் .