நடிகர் விக்ரமின் ‘துருவநட்சத்திரம்’ உட்பட ஒரே நாளில் திரைக்கு வரும் 6 திரைப்படங்கள்!

நடிகர் விக்ரமின் ‘துருவநட்சத்திரம்’,மம்மூட்டியின் ‘காதல் தி கோர்’,சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’,யோகி பாபுவின்‘குய்கோ’, ரியோ ராஜின் ‘ஜோ’,‘லாக்கர்’, ‘சில நொடிகள்’ ஆகிய 6 திரைப்படங்கள் நாளை திரைக்கு வர உள்ளன.