4 மாவட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு

புயல், அதிகனமழை எச்சரிக்கை எதிரொலியாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர, மற்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர, மற்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருத்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள், விடுதிகள் வழக்கம்போல் செயல்படும்.பால், தண்ணீர், மின்சார விநியோகம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.