ரயிலில் அடிபட்டு 3 சிறுவர்கள் உயிரிழப்பு

சென்னை வண்டலூர் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை வண்டலூர்-ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே மின்சார ரயிலில் அடிபட்டு 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே காது கேளாத 2 சிறுவர்கள் மற்றும் வாய் பேச முடியாத ஒரு சிறுவன் என 3 பேரும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரயில் வருவதை கேட்க முடியாததால் நிகழ்ந்த துயரம். விடுமுறைக்காக கர்நாடகாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்த போது இந்த சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற ✅தூத்துக்குடி டைம்ஸ்✅வாட்ஸ் அப் செய்தி சேவையில் இணைந்திருங்கள்;

தூத்துக்குடி டைம்ஸ் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46